More links

Saturday, March 12, 2016

கைரேகை சென்சாருடன் அறிமுகமான Redmi 3

 

ஜியோமி நிறுவனம் கைரேகை சென்சார் வசதியை கொண்டி ரெட்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி நிறுவன தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இந்நிறுவனம் கைரேகை சென்சார் வசதி கொண்ட ரெட்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 5.0 Inch HD Display-யுடன் 720X1280 Pixel Resolution-வுடன் MIUI 7 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகிறது.

மேலும் Adreno 405 CPU மற்றும் 2 GB LPDDR3 RAM உடன் இணைந்து 1.2GHz OctoCore Qualcomm Snapdragon 616 Processor மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசி சீன தொலைத்தொடர்பு சான்றிதழ் அதிகாரம் கொண்ட TENAAவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Specifications


Processor - 1.2GHz octa-core 
Processor make - Qualcomm Snapdragon 616 
RAM - 2GB 
Internal storage - 16GB 
Expandable storage - Yes 
Expandable storage type - microSD 
Expandable storage up to (GB) - 128 
Rear camera - 13-megapixel 
Flash - Yes 
Front camera - 5-megapixel 
Operating System - Android 
SkinMIUI - 7 
Wi-Fi - Yes 
Wi-Fi standards supported - 802.11 b/ g/ n 
GPS - Yes 
Bluetooth - Yes, v 4.10 
NFC - No 
Infrared - Yes 
USB OTG - Yes 
Headphones - 3.5mm 
FM - Yes

No comments:
Write comments