More links

Saturday, March 12, 2016

விரைவில் அறிமுகமாகும் Huawei P9

 

ஒவ்வொரு Smart Phone வடிவமைப்பு நிறுவனமும் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு Smart Phone ஐ வடிவமைத்து வருகின்றனர்.

maxresdefault

இதற்கிணங்க தற்போது Huawei நிறுவனம் Huawei P9 எனும் புத்தம் புதிய Smart Phoneஇனை வடிவமைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் Phone ஆனது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD Touchscreenஇனைக் கொண்டுள்ளதுடன் Kirin 950 Processor, Main Memory 3GB RAM, 32GB சேமிப்பு Memory என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர நீடித்து உழைக்கக்கூடிய 3900 mAh மின்கலம், இரட்டை பிரதான Camera, selfe  camera என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

No comments:
Write comments