More links

Saturday, March 12, 2016

Touchscreen உடன் வெளியாகும் iPad Pro

 

Apple நிறுவனத்தின் புதிய படைப்பா iPad Pro 9.7 Inch Touchscreen உடன் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி iPhone SE வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தற்போது iPad Pro – வும் வெளியாகவிருக்கின்றன.

ipad-pro

9.7 Inch Touchscreen, 2732 x 2048 pixels, மேலும் 4GB RAM மற்றும் சேமிப்பு வசதியாக 16GB முதல் 128GB உள்ளது. மேலும், இந்த iPad 12 Megapixel camera வசதி உள்ளது, 4K Video திறன் வசதி கொண்டது. மேலதிக விவரங்கள் அனைத்தும் மார்ச் 21 ஆம் திகதி iPad வெளியான பின்னர் அறிந்துகொள்ளுங்கள்.

No comments:
Write comments